Sunday, 30 September 2012

அன்பே வா

 
                                                 என் பெயர் ஜீவா .அன்று பேருந்து தினம் கொண்டாட தயாராகிக்கொண்டிருந்தேன். சில நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த நேரம் அது .அப்போது ஒரு பெண்ணின் கொலுசொலி கேட்டு  சற்று  திரும்பினேன் .சட்டென்று ஒரு அதிர்ச்சி .என் இருக்கைக்கு அருகில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் .என்ன நினைத்தாளோ தெரியாது, என் அருகிலேயே அமர்ந்து விட்டாள்.அமர்ந்தவள் கொஞ்சம் நேரமாய் தன் ஓர கண்ணால் என்னையே பார்த்து கொண்டிருந்தாள் .தன் கைகளால் என்னை மெல்ல தொட்டாள்.என் உடல் சற்று கூசியது.நான் மெதுவாய் விலக நினைத்த போது அவள் என்னை தன் கைகளால் அணைத்து கொண்டாள் .தன் மார்போடு சேர்த்து கொண்டாள். என்னை அப்படியே கட்டி பிடித்து ,"உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா ?உன்னை கையில் பற்றிக்கொண்டு வீட்டிற்கு போவேன் , உன்னோடு விளையாடுவேன், கதை பேசுவேன் ,முத்தமிடுவேன் .என் உள்ள உவப்பினை உன்னோடு பகிர்ந்து கொள்வேன் .உன்னை உளமார நேசிக்கிறேன் " என்று என்னென்னவோ சொன்னாள்.எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை .வெறும் காற்றடைத்த பலூனை எவளாவது காதலிப்பாளா என்று உள்ளுக்குள் யோசித்துக்கொண்டேன். 
                         பேருந்து புறப்பட்டது .அவள் என்னை பார்த்து பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் .சட்டென்று ஒரு அதிர்ச்சி.என் நண்பர்கள் சிலரை அவளது நண்பர்கள் குத்தி கொன்றனர். நான் அவர்கள் கண்ணில்  படாத படி அவள் என்னை மறைத்துக்கொண்டாள் .நானும் உயிருக்கு பயந்து ஒளிந்திருந்தேன் .எப்படியோ அவளின் தோழி ,"ஹே சந்தியா !நான் அந்த பலூனை பார்த்துட்டேன் என்று என்னை சட்டென்று பிடுங்கி கொண்டாள் .அப்போது தான் தெரியும் அவள் பெயர் சந்தியா என்று."ப்ளீஸ் டி ,எனக்கு அது வேணும் .அதை ஒன்னும் பண்ணிடாத "என்று என்னை விட்டுவிடும் படி சந்தியா தன் தோழியிடம் கெஞ்சினாள்.அஞ்சியபடி இருந்தாலும் அவள் கெஞ்சலை கொஞ்சமாய் ரசித்துக்கொண்டிருந்தேன்.
 "இந்தா பிடி ,இந்தா பிடி " என்ற படி என்னை வைத்து விளையாட்டு காட்டினாள் அவாது தோழி.அழாத குறையாய் "கொடு டி என்கிட்டே " என்று மீண்டும் கெஞ்சினாள் சந்தியா.விட்டா அழுதுடுவ போல இருக்கு ,இந்த பிடிச்சு தொல" என்று என்னை சந்தியாவின் கைகளில்  ஒப்படைத்தாள் அவளது தோழி .என்னை தன் கைகளால் பற்றிய பின் தான் பெருமூச்சு விட்டாள் சந்தியா.ஏதோ புதையல் கிடைத்த சந்தோசம் அவள் கண்களில் தெரிந்தது எனக்கு .அவளது விழிகள் அசையாமல் சில நொடிகள் சென்றது. அவள் என்னை எவ்வளவு நேசிக்கிறாள் என்பது கொஞ்சம் புரிந்தது .ஆனால் உறுதி செய்ய அது போதவில்லை .சற்றும் எதிர்பாராமல் திடீரென பெரும் காற்று வீசியது .ஜன்னலோரம் அமர்ந்திருந்த அவளது மெல்லிய பிடியிலிருந்து காற்று என்னும் சதிகாரன் என்னை பிடித்து இழுத்துச்சென்றான் .நான் இழுத்து செல்லப்பட்ட திசை நோக்கி அவள் தலை திரும்பியது.அவள் விழிகளின் ஓரமாய் ஒரு துளி நீர் கசிந்து அவள் அழகிய கன்னங்களில் உருண்டோடி கீழே விழுந்ததை என் கண்களால் கண்டேன் .அப்போது உறுதி செய்து கொண்டேன் .அவள் காதலின் புனிதத்தை புரிந்து கொண்டேன்.
அதுவரை என்னை அவள் காதலித்தாள்.அந்த நொடி முதல் அவளை நான் காதலிக்கிறேன் .எங்களை பிரித்த சதிகார காற்றே எனக்காக ஒரே ஒரு உதவி செய் .நீ போகும் திசையில் அவளை கண்டால்  என் காதலை அவளிடம் சொல்லி விடு.
காதலுடன் 
ஜீவா 


Tuesday, 25 September 2012

LOVE....


It happened few years back..I was playing with my cousin's son Abhilash(3 years old)..we both were near a mango tree...I asked him "Abhi will you get one mango for me???"He said.."aunty I am toooo small to climb the tree..Also see there are so many ants..It will bite me...So I cannot get mango for you"...After a while my neighbour's daughter yuvashree joined us..She was of same age as Abhi..I asked her "do u like mangoes"..She said "yes I like mango so much..I want it now"..Abhi was hearing what she said..He went near the mango tree and touched the tree with his little hands..I asked him..."abhi what are you doing"..He raised his head and looked at the apex of the tree once and said "I am going to climb this tree to get mango for her.."I asked "what will you do if the ants bite"..he replied "I am not afraid of small ants".....I had a hearty laugh...Only one thing came in my mind "payapulla moonu vayasulaye figureah epdi correct pannalamnu yosikkiran..kali muththi pochu da sami"

Kaagitha kappal.........


I was in my native then.There was a sudden down pour of rain..There was stagnant water all around my house..My cousin made some arrangements to get rid of that water..He called me and asked "Nithya how will you check if this water is flowing or not"..I said.."wait"..I went inside..tore a piece of paper and made a ship out of it..I left the ship in water..It started moving and I told him "anna wate
r is flowing correctly"..He said "wait i will check"He spitted on the water..I was confused.."why did you do that?"I asked..He said "If my saliva goes till the end it means that the water is flowing..u need not have wasted the paper.."I laughed..By then I heard my uncle shouting inside.."Hey who tore today's news paper?"

LOVE


It was past 12'o clock in midnight..I was on bed next to my mother..She was seriously thinking about something.I asked her the reason..she did not reply me but she was deep in her thoughts."what are you thinking about mom??why dont you sleep?"I asked her.She replied "I am worried about ur brother".."brother..but why??"I askd.She started speaking out.."He came to me in the morning and asked me hundred rupees..I asked him the reason and he said that he likes a girl in her class..he asked money to get a gift for her birthday."After listening I asked her "so what??did u give him the money.."She said "yes..I gave him..but I am worried about him.looks like he is going in the wrong path..why is he not thinking about our family values?what will happen if ur father knows of it??".I tried to convince her.but she was not ready to listento me..tired of convincing I started sleeping.I dont know when my mom slept that night.The next morning was Raksha bandhan.As always I sent rakhi to all my rakhi brothers.I normally dont tie rakhi in my own brother's hand because I have a strong feel that nothing can change our relationship..But that morning something different happened..My brother came to me with a rakhi in his hand..He gave it to me and asked me to tie it on his hand..I looked at him strangely and then tied the rakhi in his hand.Once I tied He said "I have a surprise for you"..He gave me a gift.I was soo surprised and asked him.."when did you buy this gift?"..He said.."yesterday"..I understood everything now..Not knowing what expression to give I smiled and looked at my mother..My mother who was sitting next to me looked at me and lowered her head..


Run Run Run.....

Vintage Children Running to School zazzle_print
I was 8 yrs old then.I always hated school.Every morning I played new dramas to avoid going to school.The other person benefitted by my act was my brother .."akka not going to school , I am also not going"..That morning my plans did not work out and I was forced to go to school.I wanted to escape from school..classes started..I made a clear plan..It was afternoon..I took my bag and lunch bag and went to my brother's class..I had lunch with my brother..My brother asked me.."Normally u bring only ur lunch bag..y did u bring ur bag as well today??"..I replied,"few students in my class have lost their pencil box and other valuables..somebody steals it..tats y I brought my bag too"..Immediately after having lunch I said bye to him and executed my plan..

I looked at the school gate..There was one watch man at the gate..few parents were leaving school after giving lunch to their children..I mingled with them and started running..when I crossed the gate the watch man shouted.."hey where are you running?? stop" and started chasing me..I ran ran and ran..He did not give up..He chased me..After few minutes of running and chasing he won..He caught hold of me and asked.."where are you going..go to class"..I kept my hand in throat and said.."thatha!!I have severe stomach pain..I want to go home.."..The watch man was kind enough.he said.."say to ur teacher and lie down in ur class..okay!!"..With so much disappointment I went back to class as if nothing happened..

Everytime I cross gajalakshmi street near my school I am reminded of this incident..The watch man is no more but this running and chasing still remains in my memory..

School


She was less than 3 yrs old then.Her father took her to school.The first day in kindergarten.when she neared her class room she told her father,"dad..I feel hungry".Her dad gave her some cookies..then she said,"dad I want milk".Her father gave her the milk bottle..Slowly after drinking she said,"Dad I want to take ur blessings"..Saying so she fell on her father's feet.when her father tried to take
 her up she hugged her father very tightly and started crying.."Appaaa please dont leave me here..I wanna come with you.."It was a big deal for teachers to take her into the class room..This is how she started going to school..The school she studied had a strict rule.."no teacher should hit the students on their head.."One fine day..A teacher came to her class..she took lessons..the teacher asked questns to the pupil..One little girl was not able to answer her question..so the teacher started beating the child and also hit her on her head..

SHE was watching everything that was happening to her friend..Her mind voice said.."How can this teacher hit my friend that too on her head?"Thinking so she took the wooden scale that was kept before her..She was so tiny that she was not able to reach her teacher.So she stood up on the bench and hit her teacher on her head..The teacher was soooo angry tat she dragged the little one(just 3 yrs) to the principal..The principal made her kneel down..The little one said in childish words.."she hit my friend on her head tat's why I hit her!"..The principal laughed and was little impressed by those childish words..He adviced the little one and warned the teacher..Her parents were called and she was adviSed by everyone..
After 20 long years..she went to a hospital with her father..A lady about 45 yrs old came to her father and asked.."You are HER father right"..Her father asked.."yeah!!but how do u know??!"..The lady replied.."How can I forget the little one who hit me on my head..very bold one..where is she now??"Her father smiled and said.."Standing next to me"..She was sooo embarrassed and bowed her head and then started speaking "I am sooo sorry for what I did..I have really changed..I have great respect and love for my teachers.."She fell on her teacher's feet..asked her apologies and got her blessings..
Dear People..
Wanna know who SHE is??Yeah you are right..She is the one who has posted this cute story!!!!!!!!!

நினைவலைகள்


சின்ன வயசுல தொலஞ்சு போன நினைவு இருக்கா என்று அம்மா கேட்டாள்..மறக்க முடியுமா? ..10 வயது சிறுமி..திருவேற்காடு கோயில்..ஆங்காங்கே அழகான சிலைகள்...அதில் மிக அழகான சிற்பம் ஓன்று..இல்லை இல்லை வெறும் சிலை இல்லை அது..அந்த ஆதி சக்தியே தான்.அவ்வளவு அழகு..வண்ண மலர்களால் அன்னைக்கு ஆரமிட்டு பார்த்திருப்போமே!!இங்கே அப்படி இல்லை..நூறு ரூபாய் நோட்டுகள் தான் அன்னை கழுத்தை அலங்கரித்திருந்தது..அங்கே அப்படியே நின்று 
விட்டேன்.. மெய்சிலிர்க்க அவளை ரசித்ததாலோ என்னவோ நான் நிற்கும் நிலை மறந்தேன்..இடம் மறந்தேன் ...என் எண்ணமெல்லாம் அவளே இருந்தாள்..சில வினாடிகள் தொலைந்திருந்த நான் சுய நினைவு பெற்றேன்.அருகில் அம்மா இல்லை ,தம்பியும் இல்லை.அப்போது தான் நிஜத்தில் தொலைந்து போனதை உணர்ந்தேன்..அம்மா என்று அலறியபடியே கோயில் முழுவதும் சுற்றினேன் ..ஒரு ரூபாய் கொடுத்ததற்காக என் தலையில் தும்பிக்கை வைத்து ஆசிர்வதித்த யானை, "என்ன தைரியம் பாரேன் ?" என்று என் கன்னம் கிள்ளி முத்தமிட்ட மடிசார் மாமி எல்லோருமே நான் தலை தெறிக்க ஓடுவதை வேடிக்கை பார்த்தனர்.கற்பனையோ எட்டாத தூரத்திற்கு ஓடிக்கொண்டிருந்தது .அம்மா கிடைக்காவிட்டால் என்ன செய்வேன்? கையில் காசும் இல்லையே.. வீட்டுக்கு போக வழியும் தெரியாதே..யாராவது என்னை கடத்தி கண்களை பறித்து ம்ஹூம் ..இல்லை இல்லை அம்மா!! என்று அலறியபடி கோயிலை ஓரிரு முறை சுற்றி வந்தேன். இரண்டாவது முறையாக கோயில் முழுவதும் சுற்றி முடித்த போது எதிரில் அம்மா ஒரு கையில் விபூதியை தட்டியபடி நின்று கொண்டிருந்தாள்..அம்மா என்று கூப்பாடு போட்ட படி ஓடி போய் அவளை கட்டி தழுவி "என்ன விட்டுட்டு எங்கம்மா போனீங்க?"என்று தேம்பியபடியே கீழே விழுந்தேன்.."குழந்தைக்கு தண்ணி குடுங்க"என்று ஒரு குரல் மட்டும் கேட்டது. கண் விழித்த போது அம்மா மடியில் தலை வைத்திருந்தேன்..அம்மா கண்களில் கண்ணீர்.. பாவம் நான் தொலைந்து போனது தெரியாமல் எதோ சிறு ஓட்டை வழியாய் கருவறையில் இருக்கும் கருமாரியை தரிசித்துக்கொண்டிருந்தாலாம்..."வானு சொல்லிட்டு தானே அங்க போனேன்..என் பின்னாடியே வராம நீ எங்க போன??"என்றாள்.."சாமி அழகா இருந்துச்சு அதான் அங்கயே..என்று சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் அழுகையை தொடங்கி விட்டேன் .."சரி சரி ஒண்ணுமில்ல அதான் அம்மா வந்துட்டேனே "என்று என்னை மார்போடு அணைத்து தன் முந்தானையால் என் கண்ணீர் துடைத்தாள்..இந்த கூத்தை எல்லாம் ஊரே நின்று வேடிக்கை பார்த்தது...

இப்போ நெனச்சா சிரிப்பா தான் இருக்கு ..நீங்க யாராச்சு எப்போவாச்சு தொலஞ்சு போன அனுபவம் உண்டா ?விரும்பினால் பகிர்ந்து கொள்ளவும் ..



கடவுளுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கடவுளுக்கு 
வாழ்க்கை ஒரு வட்டம் என்றீர்கள் 
இவ்வளவு குறுகிய வட்டத்தை 
நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை 
அழுக்காறு அங்கே உண்டு என்றீர்கள் 
இவ்வளவு அழுக்கை
நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை 
அம்மா என்று ஒருத்தி 
அங்கே இருப்பாள் என்றீர்கள் 
அப்படி யாரும் இங்கே தென்படவில்லை 
ஆயிரம் கேள்விகளோடும் குழப்பங்களோடும்
இருக்கிறேன்
இப்படிக்கு
குப்பைதொட்டி குழந்தை !!!

Jai Sri ram!!!!!!!!

Shuklam Baradaram Vishnum, Sasi Varnam Chatur Bhujam,
Prasanna Vadanan Dyayet, Sarva Vignoba Sandaye
sarvam aanjaneyarpanam!!!!!!!
jai sri ram!!!!!!